Page 2 of 4
அதனால் ரொம்ப யோசிக்க விடாமல் டென்சன் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்தில் எழுந்ததும் பக்குவமா பேசி புரிய வைக்கனும் என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
யாராலும் யாருக்கும் ஆறுதல் சொல்ல முடியாத நிலையில் ஒரு மணி நேரம் கடந்தது. மீண்டும் தாயும் தோழிகளும் உள்ளே சென்று பேசினார்கள். ஆனால் அவள் அழுது கொண்டே இருந்தாள்.
சிறிது நேரத்தில் சஞ்சய் வலுக்கட
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் என்று அடம் பிடித்தாள். டாக்டர் ஆலோசனைபடி பிரதீஷ் மனைவியாக அவனது வீட்டிற்கு செல்ல அனைவரும் ஒத்துக் கொண்டனர்.
பிரதீஷ் அவளை கண்கலங்காமல் பார்த்து கொள்வேன் என்று வாக்கு கொடுத்து அழைத்து