“இது நம்ம ரிசப்ஷன் பங்ஷன்ல எடுத்த போட்டோ” – சுந்தரி
“என்ன சொல்ற மோகினி? சென்னை வெயில்ல குழம்பி போயிட்டீயா? நம்ம ரிசப்ஷனா? அது எப்போ நடந்துச்சு?” – இனியவன்
அப்போது இனியவனின் போன் மீண்டும் வைப்ரேட் ஆனது. இப்போதும் அதில் நவ்யாவின் பெயர் தெரிந்தது.
“நவ்யா கூப்பிடுறாங்க.” – சுந்தரி
“அட்டென்ட் செய்து என் காதுல வையேன் சுந்தரி” – இனியவன்
சுந்தரி வேண்டா வெறுப்பாக அவன் சொன்னதை செய்தாள்.
“ஹலோ இனி? என்ன போன் கூட செய்யாம எங்கேயோ போயிட்டீங்க? ஹரிக்கு போன் செய்தேன் அவர் நீங்க கிளம்பியாச்சுன்னு சொன்னார். 5,6 ஹவர்ஸா வெயிட் செய்து வெறுத்து போயிட்டேன்!” – நவ்யா ப
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
கூட எனக்கு ஞாபகம் இல்லை”
“ஆக்சிடன்ட் நடந்து முழுசா ஒரு நாள் கூட ஆகலை. அதுக்குள்ளே நீங்க இவ்வளவு தெளிவா பேசுறதே அதிசயம். டாக்டர் தூங்கி ரெஸ்ட் எடுக்க சொன்னாரே. தூங்குங்க. எழுந்தா எல்லாம்
Enakku enamo ivaru konjam drama panuraronu thonudhu