(Reading time: 9 - 17 minutes)
Naan enbathe nee thaanadi
Naan enbathe nee thaanadi

கூட சீக்கிரமே ஞாபகத்துக்கு வந்திடலாம். நோ இஷ்யூஸ்!. நீங்க அவரோட மனைவி தானே? என்னோட வாங்க, அவருக்கு இன்னும் ஒரு மெடிசின் எழுதி தரேன். அதை தினமும் கொடுங்க!”

சுந்தரி டாக்டருடன் சென்றாள். தன் ப்ரிஸ்க்ரிப்ஷன் பேடில் மருந்து பெயரை கிறுக்கி நீட்டினார் டாக்டர்.

“டெய்லி நைட் இந்த மாத்திரையை கொடுங்க. நான் முன்னாடி சொன்னது மாதிரி அவரை நாளைக்கே டிஸ்சார்ஜ் செய்திடலாம்.

...
This story is now available on Chillzee KiMo.
...

, அப்புறம் திடீர்னு ஞாபகம் வரும், அது மாதிரி தான் இதுவும்! உங்க கணவருக்கு பொதுவா எல்லாம் ஞாபகம் இருக்கே, ஒரு இருபது முப்பது நாள் என்ன நடந்துச்சுன்னு ஞாபகம் இல்லாமலே போனால் தான் என்ன?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.