Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (5 Votes)
தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes
Ilagi inaiyum iru idhayangal
Change font size:
Pin It

தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகா

சென்னை

ஏர்போர்ட்

பாரீஸ் நகரத்தில் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக தாயகத்திற்கு திரும்பி வரும் அருளாளனை வரவேற்பதற்காக அவனது குடும்பம், நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் என ஒரு பெரிய பட்டாளமே ஏர்போர்ட்டில் காத்துக் கொண்டிருந்தது.

அதிலும் அருளாளனின் தங்கை அஞ்சலிக்குதான் கொண்டாட்டமாக இருந்தது. பள்ளிப் படிப்பு முடித்த கையோடு வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்ற அண்ணனை பல வருடங்கள் கழித்து இப்போதுதான் பார்க்கப் போகிறோம் என்ற உற்சாகத்தில் இருந்தாள்.

கையில் அருளாளன் பெயர் எழுதிய அட்டையை ஏந்திக் கொண்டு ஆர்வமாக வருவோர் போவோரில் தனது தமயனை தேடிக் கொண்டிருந்தாள்.

அழகான அவளது கண்கள் அங்கும் இங்கும் அலைபாய்ந்த போது பார்க்கவே அற்புதமாக இருந்தது. அவளை கடந்து சென்றவர்கள் மறக்காமல் அவளை இன்னொரு முறை பார்க்க தவறவில்லை, வயதில் இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை அவளை ஒரு முறை பார்த்துச் சென்றார்

தங்கச் சிலை போல இருப்பவளை பார்க்காமல் யாராலும் இருக்க முடியாதல்லவா அதிலும் அவள் கண்கள் அலைபாய்வதைக் காணும் போதெல்லாம் அந்த கண்கள் தனக்காக ஏங்க கூடாதா என சில ஆண்கள் தங்கள் மனதில் நினைத்து பெருமூச்சு விட்டுவிட்டு கடந்து சென்றார்கள்.

பி.காம் 3ஆம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள் அஞ்சலி

20 வயது பருவ மங்கை, அதற்கேற்ற அழகு, வனப்பான முகம், செதுக்கிய சிலை போல  உடலமைப்பு, தமிழ் வாத்தியார் மகள் என்பதால் இன்றும் பாரம்பர்ய முறைப்படி பாவாடை தாவணியில் தலையில் மல்லிச்சரம் சரசரக்க கையில் கண்ணாடி வளையல்கள் குலுங்க இதழில் புன்னகையோடு கண்களில் ஆர்வத்தோடு இருந்தாள்.

அவளது தந்தை தமிழ் வாத்தியார் சுந்தரன், தாய் பார்வதி கூட அருளாளன் வரவை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார்கள், கிட்டதட்ட 2 மணி நேரமாக கால் கடுக்க நின்றாலும் அலுப்புத் தோன்றவில்லை அவர்களுக்கு, இந்த நொடி தன் மகன் வந்துவிடுவான் என எதிர்பார்த்தபடியே நேரத்தைக் கடத்திக் கொண்டு ஆர்வமாக நின்றிருந்தார்கள் அவர்களுடன் அருளாளனி்ன் பள்ளி தோழர்களும் வந்திருந்தார்கள். கூடவே சொந்த பந்தங்கள் என மொத்தமாக 20 பேர் அங்கு கூடியிருந்தார்கள்.

அருளாளனுக்கு தாங்கள் வந்திருப்பது தெரியாமல் போய் விடலாம் அங்கு இங்கு என அவன்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Katrin kanalKatrin kanal
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Maayakkottai - MinnalMaayakkottai - Minnal
  • Theeradha KadhalTheeradha Kadhal
  • ThazhamPoove Vaasam VeesuThazhamPoove Vaasam Veesu
  • Kids Fun StoriesKids Fun Stories
  • Unnai ondru ketpenUnnai ondru ketpen
  • Yaar arivaarYaar arivaar

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகாAdharvJo 2020-05-22 20:45
cool start ma'am :clap: :clap: Yuvan periyya appatakar range ku scene potta Arul oda abhimanam thangala...God range kk feel panurare....Is he really worth for it!! Rombha headweight pidicha hero pole irukaru and Anajali nala nose cut kuduthanga :D
Mudhal parvai-ilaya pidikavachi ippadi modhavachitingale ji :o Anyway Arul yuvanai vida periya aala vara vazhthukal...
Look forward to see what happens next. thank you.

Was little occupied....trust all is well with you. Best wishes for your new series.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகாsasi 2020-05-23 09:33
Quoting AdharvJo:
cool start ma'am :clap: :clap: Yuvan periyya appatakar range ku scene potta Arul oda abhimanam thangala...God range kk feel panurare....Is he really worth for it!! Rombha headweight pidicha hero pole irukaru and Anajali nala nose cut kuduthanga :D
Mudhal parvai-ilaya pidikavachi ippadi modhavachitingale ji :o Anyway Arul yuvanai vida periya aala vara vazhthukal...
Look forward to see what happens next. thank you.

Was little occupied....trust all is well with you. Best wishes for your new series.

நன்றி ஆதர்வ் உங்கள் அறிவுரையையும் ஏற்றுக் கொள்கிறேன் :hatsoff: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகாsasi 2020-05-22 16:00
ஹாய் ஆதர்வ் எப்படியிருக்கீங்க எங்க ஆளையே காணலை உங்களோட கமெண்ட்டுக்காக வெயிட்டிங் ப்ளீஸ் :cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகாmadhumathi9 2020-05-21 07:54
:clap: nalla thodakkam sasi (y) intha kathai romba interesting aaga pogum endru thonuthu.netre padikka ninaiththen mudiyavillai.enendraal internet romba slow aaga irunthathu. :thnkx: 4 this epi.very eagerly waiting 4 next epi. :thnkx: :thnkx: for 26 pages (y) :-) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகாsasi 2020-05-21 09:55
Quoting madhumathi9:
:clap: nalla thodakkam sasi (y) intha kathai romba interesting aaga pogum endru thonuthu.netre padikka ninaiththen mudiyavillai.enendraal internet romba slow aaga irunthathu. :thnkx: 4 this epi.very eagerly waiting 4 next epi. :thnkx: :thnkx: for 26 pages (y) :-) :GL:

thankyou madhu இந்த கதை கொஞ்சம் பெரிசு ஏகப்பட்ட கேரக்டர்கள் வரும் ஆமாமாம் இன்டர்நெட் ஸ்லோவாதான் இருக்கு எனக்குப் புரியுது எபியை படிச்சி கமெண்ட் தந்தமைக்கு ரொம்ப நன்றி நண்பி :dance:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகாJeba 2020-05-20 22:26
அருமையான தொடக்கம்... Interesting ah irunthathu.. மோதலில் தொடங்குகிறது இங்கே. எப்போ காதல் மலரும் என்று பார்க்கலாம்.. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகாsasi 2020-05-21 09:48
Quoting Jeba:
அருமையான தொடக்கம்... Interesting ah irunthathu.. மோதலில் தொடங்குகிறது இங்கே. எப்போ காதல் மலரும் என்று பார்க்கலாம்.. :clap:

மிக்க நன்றி ஜெபா, தங்களின் கமெண்ட் படிக்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி தோழி
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகாsasi 2020-05-20 22:24
ஹாய் மதுமதி எங்கப்பா இருக்கீங்க உங்க கமெண்ட்டுக்காக நான் காத்திருக்கேன் இந்த எபி சூப்பரோ சுமாரோ எதுவாயிருந்தாலும் சொல்லுங்க ப்ளீஸ் நண்பி :cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகாmadhumathi9 2020-05-21 08:22
:grin: sila time udane padikka mudiyum :-) sila neram veliyil pogiravelai or veettil velai irukkum.so eppadi irunthaalum kathai padiththavudan karuththai sollividuven.so be happy. :D (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகாsasi 2020-05-21 09:51
Quoting madhumathi9:
:grin: sila time udane padikka mudiyum :-) sila neram veliyil pogiravelai or veettil velai irukkum.so eppadi irunthaalum kathai padiththavudan karuththai sollividuven.so be happy. :D (y) :GL:

:dance: dear madhumathi thankyou so much for your wonderful support and encouragement :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # good updateSabariraj 2020-05-20 19:50
நல்ல தொடக்கம், காதல் கதையில் ஹீரொயின் முதல் சந்திப்பிலேயே சண்டை போடனுமா. ஹீரோ அறிமுகம் முடிந்தது. அடுத்து வில்லன் , துணை நடிகர்கள் அறிமுகமா. இந்த அருளாளனுக்கு தங்கச்சிய சைட் அடிக்கிறானு கூட தெரியல. என்னத்த வெளிநாட்டில் படிச்சானோ
Reply | Reply with quote | Quote
# RE: good updatesasi 2020-05-20 22:08
Quoting Sabariraj:
நல்ல தொடக்கம், காதல் கதையில் ஹீரொயின் முதல் சந்திப்பிலேயே சண்டை போடனுமா. ஹீரோ அறிமுகம் முடிந்தது. அடுத்து வில்லன் , துணை நடிகர்கள் அறிமுகமா. இந்த அருளாளனுக்கு தங்கச்சிய சைட் அடிக்கிறானு கூட தெரியல. என்னத்த வெளிநாட்டில் படிச்சானோ

மிக்க நன்றி ஊடலில் தொடர்ந்து காதல் மலரட்டுமே என்றுதான் எழுதினேன் தங்களின் கமெண்ட் நன்றாக உள்ளது நன்றி :hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகாதீபக் 2020-05-20 17:43
wow good start sis 👏. Nice episode :clap: really a good entertainer. Yuvan and Anjali combo super starting itself started with fight waiting to see how it's going to change? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 01 - சசிரேகாsasi 2020-05-20 17:59
Quoting தீபக்:
wow good start sis 👏. Nice episode :clap: really a good entertainer. Yuvan and Anjali combo super starting itself started with fight waiting to see how it's going to change? :thnkx: for this episode. :GL: for next one.

மிக்க நன்றி தங்களின் கமெண்ட்ஸ் படிக்கும் போது உற்சாகமாக உள்ளது :dance:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top