Ilagi inaiyum iru idhayangal is a Family / Romance genre story penned by Sasirekha.
This is her twentieth serial story at Chillzee.
இருமாறுபட்ட எண்ணங்கள் கொண்ட நாயகனும் நாயகியும் தங்களது விருப்பங்களை விட்டுக் கொடுக்காமல் காதலித்து அந்த காதலை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் இழக்கவும் முடியாமல் போராடி பல பிரச்சனைகளுக்குப் பிறகு அவர்களின் காதல் சேர்ந்ததா இல்லையா என்பதே இக்கதையாகும்