(Reading time: 47 - 93 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 03 - சசிரேகா

யுவராஜன் மற்றவர்களைப் போல அல்ல, கார்த்திக் போல குடிகாரன் இல்லை, வெளிநாட்டு பார்ட்டியில் குடிக்கச் சொன்னால் பேருக்கென்று ஒரு பெக் குடிப்பான், டென்ஷன் வந்தால் மட்டுமே சிகரெட் பிடிப்பான் மற்றபடி அவன் ஒழுக்கமானவன், டீசன்ட்டானவன், தன் அண்ணன் இப்படி குடித்துவிட்டு குடும்ப மானத்தை வாங்கியதைக் கண்டு கோபம் கொண்டான்.

அவன் மற்றவர்களை விட சட்டென கோபம் கொள்பவன், முன் கோபம் அதிகம் ஆனாலும் அதற்காக அவன் இதுவரை பாதிக்கப்படவில்லை, அவனது கோபத்தில்தான் மற்றவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதற்கு

...
This story is now available on Chillzee KiMo.
...

பேச வேணாம், எதுவாயிருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம், பூஜைக்கு நேரமாச்சி வாங்க போலாம்என சொல்ல அதைக் கேட்டதும் கார்த்திக் நிம்மதியானான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.