Page 6 of 27
வாழனும்னு நான் ஒண்ணும் வரம் வாங்கி பிறந்து வரலை புரியுதா, உங்களைத் தேடி பெரிய ஆளுங்க வந்தா அவங்ககிட்ட உங்க ஜம்பத்தை காட்டுங்க, ஏன் என்கிட்ட காட்டறீங்க எனக்கு ஒண்ணும் உங்க அவசியம் இல்லை” என்றாள் நக்கலாக.
”இப்படி என்னை எடுத்தெறிஞ்சி பேச உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கனும், அழகா இருக்கறேன்னு திமிரா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் எப்படி பேசிவிட்டாள், இதுவரை தன்னிடம் இப்படி யாரும் பேசியதில்லை, சிறுபெண் தன்னையே ஏளனமாக பேசிவிட்டு சென்றுவிட்டாளே என நினைத்து கோபத்தில் வெகுண்டான்.