அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயரிட்டிருந்த அந்த பல்கலைக்கழகத்துக்குள் தன் காரை லாவகமாக செலுத்தி கொண்டிருந்தான் ரிஷி..
அவன் மனம் எல்லாம் இனம் புரியாத ஒரு பரவசம் ஆட்கொண்டிருந்தது.. இன்று காலையில் எழுந்ததில் இருந்தே அப்படி ஒரு பரவசம் அவன் உள்ளே..
ஏன் என்ற காரணம்தான் புரியவில்லை..
தொழிலில் ஏதாவது பெரிய அளவில் லாபம் வந்திருக்கிறதா என்று யோசித்தான்..
நிறைய வெற்றிகள்தான்.. சமீபத்தில் வெளிவந்த காலாண்டு அறிக்கையில் அவனுடைய எல்லா தொழில்களுமே நல்ல முன்னேற்றத்தில் இருந்தன.. ஆனால் அது ஒவ்வொரு காலாண்டிலும் பார்ப்பதுதான்..
ஆனால் தன் லாபத்தை கண்டு இவ்வளவு பெர
...
This story is now available on Chillzee KiMo. Please upgrade to read the story.
...
டித்து விட்டு படுக்கையில் படுத்தவாறு அவன் அறையில் இருந்த தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்தான் விவேக்..
மனம் எந்த நிகழ்ச்சியிலும் ஒன்றவில்லை.. எல்லா சேனலிலும் அழுது வடியும் சீரியல்களாக
Mathi yosikreenga
Thama voda ponna inda rose
Ila rishi tan nala va
Nalan thama marrige apram enna achi nu trla
Waiting baby
Thank you.