Page 7 of 31
ஹீ ஹீ ஹீ சாரி ரெட் ரோஸ்.. டங் ஸ்லிப்பிங்... “ என்று அசடு வழிந்தான்....
“அது.. அந்த பயம் இருக்கட்டும்.. நான் ஒன்னும் போர்ஜரி இல்ல... ஒரு சின்ன பொண்ணோட ஆசையை நிறைவேற்றி வைத்த பெரிய மனசுக்காரி ரொம்ப நல்ல பொண்ணாக்கும்... “ என்று சிரித்தாள் ரோஜா..
“ஆமாமாமாமாமாமா... ரொம்பவும் பெரிய மனசுதான்.. வீட்டுல பெத்தவங்களை ஏமாத்திட்டு பாய் ப்ரெண்ட் கூட ஊர சுத்த போன ரொம்ம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
சின்ன ரோஜாவை பார்க்கணும் போல இருக்கு... “ என்று சொல்லி அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அழைப்பை துண்டித்தாள்..
அதுவரை அவனுடன் ஜாலியாக சிரித்து பேசி கொண்டிருந்தவள் அவளுடைய பாய் ப்ரண்ட்