Page 5 of 31
ரிஷி இதுவரை அந்த பொண்ணை பற்றி சொல்லிய செய்திகளை எல்லாம் திரும்ப மனதில் ஓட்டி பார்த்து கொண்டிருந்தான்...
அடுத்து எப்படி காயை நகர்த்துவது? எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருந்தான்..
அப்பொழுது ஒரு லோக்கல் நியூஸ் சேனலில் ஒரு பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவை பற்றிய செய்தி ஓடி கொண்டிருந்தது...
அதில் அந்த விழாவில் நடைபெற்ற அந்த பள்
...
This story is now available on Chillzee KiMo.
...
>
சரி நீங்க போலிஸ் னு சொல்லவும் வாயை மூடி கொண்டேன்... “ என்று இன்னும் திட்டி பொரிந்து தள்ளினாள் ரோஜா..
“அட கணேசா.. ஒரு வார்த்தை மாத்தி சொன்னதுக்கா இப்படி காதுல ரத்தம் வர்ற அளவுக்கு