Page 6 of 31
திட்டுதே இந்த பொண்ணு.. இனிமேல் பொண்ணுங்க கிட்ட பேசறப்ப ஜாக்கிரதையா பேசணும்.. “ என்று தனக்குத்தானே சொல்லி கொண்டவன்
“ஓ... சாரி ரோஸ்.. ஏதோ ஒரு ப்ளோல வந்திருச்சு... லீவ் இட்.. மேட்டர்க்கு வாங்க... உங்க க்ரூப் டான்ஸ் ஆடுவதை வீடியோ எடுப்பாங்களா? “ என்றான் ஆர்வமாக...
“இது என்ன ஸ்டுப்பிட் க்வஸ்டின் விவா...? எந்த ப்ரோக்ராமில் வீடியோ இல்லாமல் இரு ... னால் நான் கண்டுபிடித்த ரோஜா ஒர் போர்ஜரி ரோஜானு இன்னைக்குதான தெரிஞ்சது.. “ என்று முடிக்கும் முன்னே “ஹோய்..... “ என்று மறுமுனையில் கையை மடக்கி கொண்டு சண்டைக்கு வந்தாள் ரோஜா...
This story is now available on Chillzee KiMo.
...