Page 3 of 31
இருந்தவனுக்கு திடீரென்று தன் பெற்றோர்கள் மறைந்துவிட தனித்துவிட்டவனாக தவித்து போனான்....
ஆனாலும் சில நாட்களில் தன்னை தேற்றி கொண்டு கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தான்...
சொந்தமாக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை முன்பே அவன் தந்தை வாங்கி இருந்தார்... கூடவே வங்கியில் இருந்த கொஞ்ச சேமிப்பும் அவருடைய பென்சனும் வர, அதை வைத்து வாழ்க்கை வண்டியை ஓட்டி கொண்டிருந்தான்.. ... தை நடத்தினால் என்ன என்ற ஐடியா வந்தது... ஆனால் எடுத்த உடனே தனியாக அலுவலகம் என்று பெரிய அளவில் ஆரம்பிக்க அவனுக்கு விருப்பம் இல்லை.. இந்த துறையை பற்றி இன்னும் நன்றாக தெரியாது..
This story is now available on Chillzee KiMo.
...