Page 2 of 27
அப்பாடா தம்பி திட்டமாட்டான் என்ற நினைப்பே அவனுக்கு மகிழ்ச்சியைத் தர சிரித்த முகத்துடன் கம்பீரமாக நடந்தபடி தன் தாத்தாவிடம் சென்று நின்றான்.
அவரும் எப்படியோ நேரங்கழித்து வந்திருந்தாலும் வந்துவிட்டானே தன் பேரன் என நினைத்து அதுவரை இருந்த கோபத்தை குறைத்துவிட்டார், அவனை எதுவும் கேட்காமல் அமைதியானார். அவரது மனைவி ஈஸ்வரியும் கார்த்திக் வரவும் அவனை அழைத்த ... >
”கண்டிப்பா உன் அண்ணனுக்கு வேலை கிடைக்கும்” என மனதார சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
அஞ்சலியும் கைகூப்பி கடவுளுக்கு செய்யப்படும் அபிஷேகத்தை பார்த்துக் கொண்டு
This story is now available on Chillzee KiMo.
...