Page 10 of 27
வேலை கிடைக்கும் என நம்பினான். அவனது நம்பிக்கையைக் கண்டு அவனது தந்தையும் மகிழ்ந்தார்
நேராக மெயின் ஆபிசிற்கே சென்றதால் அங்கு இறங்கிவிட்ட யுவனும் தன் தந்தையிடம்
”அப்பா இதுக்கு மேல நான் போறேன்”
”நானும் வரேனே”
”இல்லைப்பா இதுக்கு மேல உங்களை விடமாட்டாங்க நானே போறேன், தைரியமா இருங்க, <
...
This story is now available on Chillzee KiMo.
...
்டு உங்களை உள்ள விடறேன், அதுவரைக்கும் உங்களால உள்ள போகமுடியாது இங்க வெளியவே நில்லுங்க” என சொல்லிவிட அவனுக்கு அது சிறிய ஏமாற்றத்தை தந்தாலும் யுவராஜன் மீது கொண்ட