Page 11 of 27
நம்பிக்கையால் அவனும் வெளியே காத்திருந்தான்.
கேட்டின் அருகில் நின்றுக் கொண்டிருந்தான். கண்டிப்பாக யுவராஜன் வருவான் என நினைத்திருந்தான். தன்னைபற்றி யுவராஜன் யாரிடமும் சொல்லாத காரணத்தால்தான் இப்படி ஆனது என நினைத்தான். யுவனை சந்திக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே அப்பாயின்மென்ட் பெற்றிருக்க வேண்டுமென்ற விபரத்தை நேற்று ஏர்போர்ட்டில் யுவனை ச ... ே பார்த்தான்
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு அருள் செக்யூரிட்டி பக்கத்தில் நிற்பது தெரியவே பலமாக யோசித்தான். என்னதான் அவனுக்கு அஞ்சலி மீது கோபம் இருந்தாலும் தன்னையே நம்பி வந்த தனது விசிறியை