Page 13 of 27
”தம்பி யுவராஜன் சார்கிட்ட இருந்து இன்னும் உனக்கான அழைப்பு வரலையே”
”பரவாயில்லைங்க நான் காத்திருக்கிறேன்” என சொல்லிவிட்டு காத்திருக்கலானான்.
அங்கு நடந்த ஏற்பாடுகளைக் கண்ட யுவராஜனும் திருப்தியானான்
”பார்க்கலாம் அருள் எப்படிப்பட்டவன்னு, அவன் தங்கச்சிக்குத்தான் பொறுமையில்லை, என்கிட்ட ... க்க அவனோ தனது கௌதம் அண்ணனை நினைத்து மனதில் திட்டிக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...
”இவர் ஒருத்தரு, எப்ப பாரு ஊர் சுத்திக்கிட்டு இருப்பாரு, இவரை கெடுக்கறதே அவரோட