Page 15 of 27
போங்க” என சொல்ல அவரும் சென்றுவிட அதைக் கண்ட பெரியப்பாவோ
”நீ என்னிக்கு மாறப்போறியோ போ அண்ணன் மேல பாசம் இருக்கலாம் ஆனா, அதுக்குன்னு ஒரு எல்லை இல்லையா யுவன்”
”இது உங்க மேல இருக்கற பாசம் பெரியப்பா”
”உனக்கு மூத்தவனுங்க 3 பேர் இருக்கானுங்க, ஒருத்தனாவது ஆபிசுக்கு வர்றானுங்க ... . லன்ச்சுக்கு கூட வெளியே வர முடியவில்லை அங்கேயே லன்சும் வரவழைத்து சாப்பிட்டு முடித்தனர்
தொடர்ந்து இன்னொரு மீட்டிங் வரவும் அதில் கலந்துக் கொண்டான் யுவன், அது தங்கள்
This story is now available on Chillzee KiMo.
...