Page 14 of 27
ப்ரெண்ட்ஸ்தான் ஒரு நாள் வசமா என்கிட்ட மாட்டுவானுங்க, அன்னிக்கு இருக்கு அவங்களுக்கு, இப்ப அண்ணா எவ்ளோ பணத்தை கொண்டு போனார்ன்னு வேற தெரியலையே, எப்படி நான் பெரியப்பாவை சமாளிக்கறது” என நினைத்தபடியே கௌதமின் அப்பா தயாளன் முன்பு சென்று நின்றான் யுவன்.
அந்த நினைப்பில் உண்மையில் அருளை மறந்தேப் போனான் யுவன். எப்படியும ... ”
This story is now available on Chillzee KiMo.
...
”நான் சொல்லலைங்க அவருக்கா எப்படியோ தெரிஞ்சிருக்கு”
”சரி பேப்பர்ஸ் ரெடி பண்ணுங்க, அண்ணா எடுத்த பணத்துக்கு நான் கையெழுத்து போடறேன்