Page 16 of 27
கம்பெனியில் உருவாகும் பொருளை மற்றவர்களுக்கு விற்கும் டீலிங் ஓடிக் கொண்டிருந்தது. வெளியில் இருந்து சில தொழிலதிபர்கள் வந்திருந்தனர், அவர்களுடன் பேரம் பேசிக் கொண்டிருந்தான் யுவன் அதனால் நேரம் போனதை மறந்துவிட்டான். கூடவே அருள் வெளியே இருப்பதையும் மறந்துப் போனான் யுவன்.
அருளும் எந்த நேரத்திலும் யுவராஜனிடம் இருந்து அழ
...
This story is now available on Chillzee KiMo.
...
ருக்கு ஏதோ வேலையிருக்கு போல அதை முடிச்சிட்டு வருவார்மா”
”அதுசரி ஆமா நீ சாப்பிட்டியாண்ணா”
”சாப்பிட்டேன்மா” என்றான் பொய்யாக