Page 18 of 27
”ஏன்?”
”என்னை பென்டிங்க்ல வைச்சிருக்காங்க“
”அதான் எதுக்குங்கறேன், காலையிலேயே அங்க போன, இன்னுமா உனக்கு இன்டர்வியூ எடுக்கறாங்க“
”இங்க வேற வேலையில யுவராஜன் சார் மாட்டிக்கிட்டாரும்மா”
”அண்ணா உண்மையை சொல்லு அங்க என்னதான் நடக்குது”
”அவங்க பிசிய ... டும் இல்லை அதனால செக்யூரிட்டி என்னை உள்ள விடலை
This story is now available on Chillzee KiMo.
...
”நீ இருக்கற விசயமாவது அவருக்குத் தெரியுமா தெரியாதா அண்ணா”
”தெரியும்னு நம்பறேன் அஞ்சலி”