Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Ilagi inaiyum iru idhayangal
Pin It

தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகா

யுவனின் வீட்டில்

இங்கு நேரமோ ஓடிக் கொண்டிருந்தது, மணி இரவு பத்தை தாண்டியது. அருளோ நேரமாவதைக் கண்டு அதிர்ந்து நந்தினியிடம்

நான் கிளம்பறேன் காலையில வந்து அவர்கிட்ட பேசிக்கிறேன்என சொல்ல அவளும் சரியென்றாள்.

இருவரும் கீழே வந்து நிற்கவும் அருளிற்கு அவனது தங்கை அஞ்சலி போன் செய்யவும் சரியாக இருந்தது, அப்போது வீடே அமைதியாக இருக்கவும் போன் சத்தம் கேட்டு அனைவரும் என்னவென பார்த்தார்கள். அதில் அருளோ வழக்கம் போல் போனை ஸ்பீ்க்கரில் போட்டுவிட்டான். அஞ்சலியோ மறுபக்கம் கோபமாக இருந்தாள்.

நடுரோட்டில் நடந்த விபத்திற்கு பிறகு தன்னிடம் பேசாமல் தன்னை பாராமல் சென்றானே யுவன், இதில் அவனது பள்ளிக்கூட வேலைக்கு தான் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம் அதை புரிந்துக் கொள்ளாமல் தன்னை ஒதுக்குகிறான், இதில் அண்ணனை வேறு நேரத்திற்கு வீட்டுக்கு அனுப்பாமல் அவனது வீட்டிற்கு வரவழைத்துக் கொண்டானே மணி வேறு 10 ஆயிற்று இன்னும் என்ன வேலை என்ற ரீதியில் நினைத்தவள் கோபமாக அருளிடம்

என்ன அண்ணா எங்க இருக்க உன் முதலாளி வீட்லயா இருக்க, ஏன் அண்ணா உனக்குன்னு வீடு வாசலே இல்லையா, உன் முதலாளிக்கு அது தெரியாதா, அவர் மட்டும் தன் குடும்பம் மேல அவ்ளோ அக்கறையா இருக்காரு ஆனா, மத்தவங்க குடும்பத்து மேல அக்கறையில்லாம இருக்காரே, உனக்காக அவர் செலவு பண்ண பணத்துக்காக இப்படியா மாடு மாதிரி வேலை வாங்குவாரு இது அநியாயம்என திட்ட அதில் அருளோ பயந்துவிட்டான் சட்டென போனை கட் செய்ய பார்த்தான்

பதட்டத்தில் முடியவில்லை அவள் பாட்டுக்கு பேச நந்தினிக்கே ஆச்சர்யம் இதில் சத்யாகரனுக்கு அவமானமாகிப் போனது, யுவனோ நொந்தேப் போனான். ஆனாலும் அவளின் குரலைக் கேட்டு உள்ளுக்குள் மகிழ்ந்தாலும் அவளிடம் பேச ஆவல் கொண்டு நேராக அருளிடம் வந்தான் அருளோ பயந்துவிட்டான்

அவனது வீட்டு உறுப்பினர்கள் முன்பு யுவனின் மானம் போனதால் கோபமாக இருக்கிறான் என புரிந்துக் கொண்டவன்

சாரி சாரிஎன சொல்ல அதைக் கேளாமல் அவனே போனை வாங்கி ஸ்பீக்கிரில் இருப்பதை கட் செய்துவிட்டு அஞ்சலியிடம் பேசினான்

என்னடி வேணும் உனக்கு எப்ப பாரு என்னைத் திட்டற, தனியா நீ கிடைச்ச உன்னை உன்னை

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகாmadhumathi9 2020-09-24 10:28
:Q: anjali eppadi aduthavar veettil ippadi sandai poda mudiyum. :thnkx: :thnkx: 4 big epi sasi :dance: :grin: eagerly waiting 4 next epi. (y) interesting epiya irunthathu.but gowtham periyavargalidam mariyadhai illamal nadanthu kondathai sonnathu sari endraal,anjali pesiyathum thavaru thaane? :thnkx: :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகாsasi 2020-09-23 22:08
Welcome adharvjo thanks for your loveable comments i miss you so much now i am happy
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகாAdharvJo 2020-09-23 21:50
:eek: :eek: mega serial range la poittu irukke 😁😁😁😁 indha Eli rombha over ah react panita mathiri irukke..... Summa kuttram kandupidichikittu facepalm she takes it toooo extreme 😷 is what I felt... back to pavilion!!

Arul also vachi senjing Yuvan steam enada nadukudhu Inga 😯 but arul Nandhini paka saya arambichitaru pole 👌😍😍😍

Ippadi ellam ah dowry ketpanga kodupanga...thalai suthudhu pa 😝 uthaman Yuvan Gowtham kitta pesumbodhu disturb panumbodhu oru arai vittu irukanum...he was too annoying 😈😈.businessmen kk than kudave suthra indha kula nari pattri theriyama irukk....

Yuvan, nandhini oda innocence puriyamal arul munadi insult panuradhu too much..... Anjali today's epi la sonnadhu very true he is selfish and gave up his family just like that 😒

Entertaining and interesting update ma'am 👏👏👏👏 guess aduthu thath's anajali-i thalaila vachittu aduvaru pole... waiting to see what ext. Thank you.
Reply | Reply with quote | Quote
+1 # Ilagi inaiyum iru idhayamKasthuri 2020-09-23 19:26
Nice epi mam :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 19 - சசிரேகாSabariraj 2020-09-23 19:26
இந்த அஞ்சலிக்கு எப்ப பாத்தாலும் யுவனை வைத்து எதையாச்சும் திட்டுரதே வேலையா போச்சு. இப்ப வாண்டட்டா உத்தமன்கிட்ட மாட்டிக்கிட்டா. சினிமா கதைல ஹீரொயின் எப்பவும் லூசா இருக்கும், இடம் பொருள் ஏவல் தெரியாமல் கண்டதையும் பேசிகிட்டு வம்புல மாட்ட வேண்டியது
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top