Page 8 of 31
ஆனா, அவங்களே அமைதியா இருக்கறப்ப பெரியவங்க நீங்க ரெண்டு பேரும்தான் பிரச்சனையை பெரிசு பண்ணிட்டீங்க,
போதும் ரெண்டு பேரும் அளவுக்கதிகமா பேசிட்டிங்க, இதுக்கு மேல இங்க எந்த பேச்சும் இல்லை
கார்த்திக்கை சரிபண்றது என் பொறுப்பு
நீங்க ரெண்டு பேரும் போய் நிம்மதியா தூங்குங்க போங்க” என சொல்ல அவர்களும் தொய்வுடன் அங்கிருந்து சென்றுவ ... span>என்னால நம்ப முடியலைண்ணா எவ்ளோ பெரிய பிரச்சனையை அசால்ட்டா சரிபண்ணிட்ட சூப்பர்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”ரொம்ப பாராட்டாத வா கார்த்திக்கை போய் பார்க்கலாம் எல்லா பிரச்சனைக்கும் அவன்தான்