Page 12 of 31
”அப்படியா ஆமா கனவுல நான் வர்றதா சொன்னீங்களே எப்படி வர்றேன்“
”சொன்னா நீ திட்டுவ”
”சொல்லுங்க நான் தெரிஞ்சிக்கனும்”
”அப்புறம் உன் விருப்பம் நீதான் என் கனவுல வந்த, நீ கனவுல வந்து என்னை என்னை” என யுவன் இழுக்க அவளுக்கு என்னமோ போல் ஆகிவிட்டது
”வேணாம் எதையும் சொல்ல வ ... பிசினஸ் செஞ்சி பணத்தை சம்பாதிச்சேன் ஆனா
This story is now available on Chillzee KiMo.
...