Page 13 of 31
பின்னாடிதான் நான் புரிஞ்சிக்கிட்டேன்
அன்புக்கு முன்னாடி இந்த காசு பணம்லாம் தூசு மாதிரி தெரிஞ்சது அதான் பணத்துக்கு பின்னால ஓடின நானே அதை விட்டுட்டு அன்பு பின்னால போக ஆரம்பிச்சேன், இப்பதான் நிம்மதியா இருக்கு, நேரத்துக்கு நல்லா சாப்பிடறேன், நல்லா தூங்கறேன், குடும்பத்தோட நேரத்தை ஒதுக்கறேன், பணத்தை ... ட்டறான்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னது அடிக்கறாரா”
”ஆமாம் இப்ப நாங்க நண்பர்கள் ஆயிட்டோம்ல”
”ஓ நட்பு பாசத்தில அடிக்கறாரா”