Page 11 of 31
இதில் வேலையாட்களை கூப்பிட்டு விசாரிக்க அவர்களோ தங்களுக்கு எதுவும் தெரியாது என சொல்லிவிட கௌதமிற்கு குழப்பமே வந்தது.
”எங்கயுமே சரக்கு இல்லை, எப்படி அண்ணாவுக்கு மட்டும் சரக்கு கிடைக்குது” என கேட்டபடியே கார்த்திக்கிடம் சென்றான்.
அங்கு சாப்பாடு இருக்கவே கார்த்திக்கை பார்த்தான் அவன் எங்கு சாப்பிடப் போகிறான் என ந
...
This story is now available on Chillzee KiMo.
...
சிக்கறியே”
”அப்படியா உங்களோட கற்பனையில உங்க விருப்பம் போல என்னை பேச வைச்சி அழகு பார்க்கறீங்க போல“
”ஆமாம் எவ்ளோ நல்லா பேசற தெரியுமா இனிமையா பேசற“