(Reading time: 40 - 80 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 02 - சசிரேகா

யுவராஜன் சென்ற பின்பு அருளும் தன் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு அனைவரையும் அழைத்துக் கொண்டு முக்கியமாக தனது தங்கையை சமாதானம் செய்துக் கொண்டு தனக்கு கிடைத்த ஆஃபரை பற்றித் தன் தந்தையிடம் பெருமையாக சொல்லிக் கொண்டே அங்கிருந்து கிளம்பி வீட்டிற்குச் சென்றான்.

அருளின் தாய் பார்வதியோ அருள் வருகிறான் என ஒரு வாரம் முன்பே சொல்லியதால் அவனுக்கு பிடித்த பலகாரங்களை செய்து கண்ணாடி பாட்டிலில் போட்டு யாருக்கும் ஒன்று கூட தராமல் பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

இன்று அவன் வருவதால் விருந்தே செய்து வைத்துவிட்டுதான் ஏர்ப்போர்ட்டுக்கே சென்றிருந்தார். அவனுக்கு மட்டுமல்ல சொந்த பந்தங்கள் அன

...
This story is now available on Chillzee KiMo.
...

ைவருக்கும் ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.

அருளா இது என்பது போல் வியந்தனர் வந்திருந்த அனைவரும், தன் மகனைக் கண்டு பூரித்துப் போனார்கள் அருளின் பெற்றோர்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.