Page 8 of 24
”என்னவோங்க தெரியலை காலையில எழுந்து கேசரி செஞ்சி அதை சாமிக்கு நைவேத்யம் பண்ணிட்டு வேண்டுதல் முடிச்சிட்டு வந்துடறேன்னு 6.00 மணிக்கே கிளம்பிட்டா”
”அவ்ளோ சீக்கிரம் ஏன் போகனும்”
”முதல் பூஜை அவளோடதா இருக்கனுமாம்”
”சரியான பிடிவாதக்காரி, என்னவோ போ சீக்கிரமா டிபன் செஞ்சி வைச்சிடு,
...
This story is now available on Chillzee KiMo.
...
யிலில் தடல்புடலாக ஏற்பாடு செய்திருந்தார்கள் சாதாரண யாகத்திற்கே ஏதோ திருமண வைபவம் போல மாற்றியிருந்தார் உத்தமன் யாகத்தில் கலந்துக் கொள்ள மகாதேவனின் சொந்தங்களும் வந்திருந்தார்கள்.