(Reading time: 37 - 74 minutes)
Thedum Kan Paarvai Thavikka
Thedum Kan Paarvai Thavikka

தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 12 - பத்மினி செல்வராஜ்

சிரித்த முகத்துடன்  துள்ளலுடன் தன் அறையில் இருந்து வெளிவந்தவளை ஆர்வத்துடன் கண்ட ரிஷி அடுத்த நொடி அதிர்ச்சியில் உறைந்து நின்றான்...

அதுவரை தன் ரோஜா பொண்ணை பார்ப்பதற்காக அவன்  உள்ளே இருந்த படபடப்பும், தவிப்பும் நொடியில் அடங்கி போனது... தன்னவளை காணப் போகும் ஆவலில் அலை கடலை  போல ஆர்பரித்த உற்சாக அலை காற்று போன பலூனாய் புஸ் என்று ஆனது...

சூரியனை கண்ட காலை நேர தாமரை போல ஆர்வமாய் மலர்ந்து பிரகாசித்திருந்த அவன் முகம் வெளியில் வந்தவளை கண்டதும் மாலை நேரத்து சூரிய காந்தியாய் சுருங்கி போனது..

ரிஷியின் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த விவேக்  அவனருக

...
This story is now available on Chillzee KiMo.
...

னையானவன் மூளையில் ஏதோ மின்னல் அடிக்க

“ஒன் செகண்ட் பாஸ்..... “   என்றவன் அவசரமாக யோசித்து

"ஐ காட் இட்... பாஸ்..  அன்னைக்கு மேடம் அவசர அவசரமா கிளம்பி வந்திருக்காங்க..சரியா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.