Page 7 of 22
“ஊப்..... “ என்ற நிம்மதி மூச்சு விட்டவள் விவேக் ஐ பார்த்து
“சார்... உண்மையை சொல்லுங்க.. நீங்க யார்..? கண்டிப்பா போலிஸ் இல்லைனு தெரியுது.. எதுக்காக இப்படி என்னை நோண்டிகிட்டிருக்கீங்க? “ என்றாள் கொஞ்சம் அச்சத்துடன் கொஞ்சம் எரிச்சலுடன்..
“வெல்டன் மிஸ் ரோஜா.. கரெக்ட் ஆ கண்டுபுடிச்சிட்டிங்களே !! நாங்க போலிஸ் இல்லதா ... யுடன் அவளிடம் இருந்து உண்மையை வரவழைக்க..
ரோஜாவும் ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு தான் அமர்ந்து இருந்த சோபாவை மெல்ல இழுத்து இன்னும் அவர்கள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு ரகசியமாக பேச
This story is now available on Chillzee KiMo.
...