தொடர்கதை - ஒரு கிளி உருகுது - 20 - Chillzee Story
வேகமாக வீட்டுக்குள் வந்த தென்றல்வாணன் ஷாலினியுடன் பேசிக் கொண்டே எதிரே வந்த சத்யா மேலே இடித்துக் கொண்டான்.
டின்னர் என்ற பெயரில் ஒரு மணி நேரமாக சாதத்தை அலைந்து, கலைந்து பொறுமையை சோதித்துக் கொண்டிருந்த ஷாலினியின் மேலே ஏற்கனவே கடுப்பில் இருந்த சத்யா, கோபத்தை மொத்தமாக தேன் மீது காட்டினாள்.
“கண்ணு இல்லையா உங்களுக்கு பார்த்து வர மாட்டீங்களா?”
இழுத்துக் கொண்டே போய் கொண்டிருக்கும் சேகரனின் கேஸினால் எக்கச்சக்க கடுப்பில் இருந்த தென்றல்வாணனும் பதிலுக்கு எரிந்து விழுந்தான்.
“நீ எதிருல வந்தீயே பார்த்து வர வேண்டியது தானே?”
கணவன் நல்ல மனநிலையில் இல்லை என்பது புரிந்து விட,
...
This story is now available on Chillzee KiMo.
...
>“நல்ல ஐடியாவா தான் இருக்கு. ஆனா அப்பாவை செலக்ட் செய்தது நீங்கன்னும் போது தான் இந்த வேலைக்கு நீங்க சரியானவங்களான்னு சந்தேகமா இருக்கு”
“அடி! நீ சாப்பிட்டது போதும் எழுந்துப் போ”