Page 2 of 11
“ஹப்பா, இதை முதல்லேயே சொல்லி இருக்கலாமே” – விட்டால் போதும் என்று ஓடிப் போனாள் சக்தி.
கடிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு தென்றல்வாணனை தேடிச் சென்றாள் சத்யா. அங்கே, கேஸ் பைலை கவனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் தென்றல்வாணன்.
“சாப்பிட வாங்க” – சத்யா
“வரேன்” – தென்றல்வாணன் நிமிர்ந்துக் கூட பார்க்காமல் சொன்னான்.
“சாப்பிடாம செய்ற அளவுக்கு என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
சந்திச்சிருக்காங்க. உங்க கிட்ட ஏதாவது தப்பா பார்த்தாங்களா, பேசினாங்களா?”
தென்றல்வாணன் அமைதியாக இருந்தான்.
“ஒரு பழமொழி சொல்வாங்க. காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம்.