தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 13 - சசிரேகா
இரண்டு வாரம் கழித்து
இப்போது யுவன் பெரிய பிசினஸ்மேனாக அல்ல ஒரு சாதாரண மனிதனாக அருளை போல மாறிவிட்டான். அந்த மாற்றத்தை அருள் அந்த 2 வாரத்தில் புரிந்துக் கொண்டான். ஆனாலும் அஞ்சலி புரிந்துக் கொள்ளவேயில்லை. அருளையும் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டனர். இனி அருள் உடல் நிலை சரியாகும் வரை ரெஸ்ட் எடுக்க சொல்லிவிட்டான் யுவன்.
இப்போது வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் அருளோ கவலையாக இருக்க
”என்ன அண்ணா ரொம்ப வலிக்குதா, அதான் கவலையா இருக்கியா”
”அப்படியெல்லாம் இல்லை, ... டிஞ்சதை செய்றேனே அண்ணா”
”இதப்பாரு அஞ்சலி வேலைக்குப் போகனும்னு ஆசைப்பட்டா நேரா யுவன்சார்கிட்ட போ, அவர் உனக்காக அப்பாயின்ட்மென்ட் லெட்டர் கூட தயார் பண்ணி என்கிட்ட கொடுத்தாரு”
This story is now available on Chillzee KiMo.
...