Page 5 of 32
இனி கடனை அடைக்க வேலை வேண்டும், அந்த நொடியில் இருந்து தனக்கேற்ற வேலையை தேடிச் சென்றாள் அஞ்சலி.
அந்தச் சமயம் ஒரு நாள் அஞ்சலி வேலை தேடிக்கொண்டு அலைந்ததில் மீண்டும் கார்த்திக்கை சந்தித்தாள். அவளும் வேலை தேடி அலைந்து அலுத்துப் போய் ஜுஸ் குடிக்க எண்ணி ஒரு ஓட்டலுக்குள் நுழைய அதே பக்கம் வந்த கார்த்திக்கும் அவளை பார்த்துவிட்டு ஓட்டலுக்குள் சென்றான்
...
This story is now available on Chillzee KiMo.
...
கறேன்”
“எப்படி உங்ககிட்ட ஏது பணம்“
”என்ன சொல்ற நீ என்கிட்ட நிறைய பணம் இருக்கு”
”பொய் அது உங்கப்பா பணம், அவர் இந்த வயசுல கஷ்டப்பட்டு உழைச்சி சம்பாதிச்சா அதை