Page 9 of 32
தேடிபிடிச்சிதானே நீ நட்பா இருந்த”
”இல்லைப்பா இது புது ப்ரெண்ட்பா, கொஞ்ச நாள்தான் பழக்கம்”
”ஓஹோ இது வேறயா இதப்பாரு கார்த்திக், நீ சொல்ற ப்ரெண்ட்டுக்கு என்னால வேலை தரமுடியாது, ஏன் தரனும் அவன் நல்லவன்னு நீ சொன்னா நான் எப்படி நம்பறது”
”அப்பா நான் உங்க பையன் என் மேல நம்பிக்கையில்லை உங்களுக்கு”
”அமைதியா இரு இ
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்பிக்கையை நான் சம்பாதிக்கிறேன், நாளைக்கே அப்பாவோட கம்பெனிக்கு போய் வேலை செய்றேன்”
”வேலைன்னா என்ன எம்டியா இல்லை பெரிய போஸ்ட்லதானே அது தப்பு கார்த்திக், கீழே