Page 11 of 32
தன்னை ஒரு கார் டிரைவர் கூட மதிக்காமல் அலட்சியமாக பேசுவதைக் கண்டவன் உடனே காரை விட்டு இறங்கி அங்கு சென்றுக் கொண்டிருந்த ஆட்டோவில் ஏறியவன் ஆட்டோ டிரைவரிடம் கம்பெனி முகவரியை சொல்ல ஆட்டோவும் கிளம்பியது, அதைக்கண்ட அவனது கார் டிரைவரோ அவசரமாக அந்த ஆட்டோவை பாலோ செய்துக் கொண்டே மெயின் ஆபிசுக்குச் சென்றான்.
ஆட்டோவில் செல்லும் போதே அப்பாவிடம் என்ன பேச வேண்டும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
கூட தெரியவில்லை, தனது மதிப்பு இவ்வளவுதானா என நினைத்து கலங்கினான். அதற்காக கோபப்படாமல் அவளிடம் அமைதியாகப் பேசினான் கார்த்திக்.
”ஏன் உங்களுக்கு என்னைத் தெரியாதா”