Page 14 of 32
போறேன்” என்றான் உடனே அவர் மனம் மாறி
”இரு போகாத அங்க போய் என் மானத்தை வாங்கிடாத, எதுவாயிருந்தாலும் இங்கயே செய், இங்க உன்னால என் மானம் போனாலும் கவலையில்லை, நாளையில இருந்து வேலைக்கு வந்துடு காலையில 9 மணிக்கு இங்க இருக்கனும், நைட் கம்பெனி மூடறவரைக்கும் இருக்கனும், மதியம் லன்ச்க்கு கான்டீன் இருக்கு ... , உனக்கு பக்கபலமா நான் இருக்கேன்” என சொல்ல அவனுக்கு என்ன பதில் சொல்ல தெரியவில்லை என்றாலும் அவனது கண்கள் மகிழ்ச்சியில் கலங்கியது. அவனது தாய்க்கும் ஆனந்த கண்ணீரே வந்தது.
This story is now available on Chillzee KiMo.
...