(Reading time: 53 - 105 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

”சாரி சார் நான் இங்க வேலைக்கு சேர்ந்தே 2 வருஷம்தான் ஆகுது, உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லை அதனால கேட்டேன் சார் எம்டிக்கு தெரிஞ்சவரா நீங்க

”ஆமாம் அவர் எங்க”

”அவர் ரூம்ல இருக்காரு சார்”

”வழி எந்தப் பக்கம் இருக்கு”

”அதோ அந்த பக்கம் சார்”

”ஓகே தாங்யூ” என சொல்லிவிட்டு அவசரமாக தனது தந்தையிடம் சென்றான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

யாக அமர்ந்தான்

”குடிச்சிட்டு ஆபிசுக்கு வந்திருக்கியா கார்த்திக்”

”அப்பா இல்லைப்பா ஓ சாரி சாரி சார், நான் குடிக்கலை சார்” என்றான் அமைதியாக அதைக் கேட்டவர் குழம்பினார்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.