Page 8 of 32
அஞ்சலி சொல்ல அதற்கு கார்த்திக்கோ
”இல்லை எங்கப்பா அப்படி கிடையாது“
”சரி போன் பண்ணிப்பாரு, இது வெறும் டெஸ்ட்தானே அவர் சரின்னு சொன்னா இப்பவே உன்கூட நான் கிளம்பி உன் அப்பா கம்பெனிக்கு வரேன் போதுமா” என சொல்ல அவனும் நம்பிக்கையுடன் தனது தந்தைக்கு போன் செய்தான், அது ரிங்காகவும் உடனே ஸ்பீக்கரில் அதை போட்டுவிட்டு பேசினான். அவர்களின் பே ... ”
This story is now available on Chillzee KiMo.
...
”போதும் கார்த்திக் உன் ப்ரெண்டுக்கறதால உனக்கு நல்லவனாதான் இருப்பான் எனக்குத் தெரியாதா உன் நண்பர்கள் லட்சணம், எல்லாரும் குடிகாரனுங்க, அப்படிபட்டவங்களை