Page 4 of 32
செய்தியைக் காட்டி அதில் 3 பேர் மரணமடைந்த விசயத்தில் யுவனுக்கும் பங்கு உண்டு என சொல்லி குற்ற உணர்ச்சியில் வருந்தியது நினைவுக்கு வந்தது ஆனால் அதை அஞ்சலியிடம் சொல்லாமல் மறைத்தான்.
”அதை விடு நீ என் தங்கச்சி, உன் மேல எனக்கு நம்பிக்கையிருக்கு என்னால யுவன் சாரையும் விட்டுக் கொடுக்க முடியாது, உன்னையும் என்னால இழக்க முடியாது, நீ ... வுடன் வேலையை தேடலானாள்.
எப்படியோ யுவனை பற்றி அண்ணாவுக்கு தெரிந்துவிட்டது, இனி அவர் தன்னை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்ற நம்பிக்கை அவளுக்கு நிம்மதியை தந்தது.
This story is now available on Chillzee KiMo.
...