Page 2 of 32
”உன்னோட இந்த நிலைமையை பார்த்து இரக்கப்பட்டு எனக்கு வேலை தராராமா எனக்கு வேணாம் அண்ணா”
”சொல்றதை கேளு அவர் அந்த லெட்டரை எனக்கு ஆக்சிடென்ட் ஆகிறதுக்கு முன்னாடியே ரெடி பண்ணிட்டாரு அதை உன்கிட்ட கொடுக்க எனக்கு நேரம் கிடைக்கலை அங்க அலமாரியில இருக்குப் பாரு எடு அதை”
”எதை”
“அந்த அப்பாயின்ட்மென்ட் லெட்டரை எடு”
”முடியாதுண்ணா நான் அவர்கிட்ட வேலைக்கு போக
...
This story is now available on Chillzee KiMo.
...
ஞ்சலி திணற
”உன் மேல தப்பில்லைன்னா, நீ ஏன் இப்படி திணறி பேசற உண்மையை சொல்லு யுவன் சார்தானே உன்கிட்ட ஐ லவ் யு சொன்னாரு, அதனாலதானே உனக்கு அவரைப் பிடிக்கலை அஞ்சலி“