Page 6 of 32
நீங்க உட்கார்ந்து சாப்பிடறீங்க உங்களுக்குத்தான் வெட்கமேயில்லை, இதுல எனக்கு வேற நீங்க பணம் தரேன்னு சொல்றீங்களா உங்களுக்கு வேணா சூடு சுரணையில்லாம இருக்கலாம் ஆனா, எனக்கு இருக்கு சொந்த கால்ல நின்னு வேலைக்கு போய் பணத்தை சம்பாதிக்கனும்ங்கற எண்ணம் இருக்கு, உங்களுக்கு அது கூட இல்லை” என திட்ட அவனுக்கு ஒருமாதிரியாகிவிட்டது.
”அப்படி சொல்
...
This story is now available on Chillzee KiMo.
...
அது உங்கப்பா கம்பெனி”
”சரி எப்படியிருந்தாலும் எனக்குத்தானே அந்த கம்பெனி வரப்போகுது”
”அப்ப கூட நீ உழைச்சி சம்பாதிச்சி புதுசா ஒரு கம்பெனி உருவாக்க மாட்ட அப்படித்தானே