Page 13 of 32
”சாரா உளறாத கார்த்திக், என்ன இது புதுசா பேசற”
”இல்லை சார், இது உங்க கம்பெனி இதுல எனக்கு ஒரு வேலை கேட்டு வந்திருக்கேன் சார், உங்களுக்கு என் மேல நம்பிக்கையிருந்தா தாங்க இல்லைன்னா வேணாம் நான் வேற இடத்தில போய் வேலை செய்றேன், என் சித்தப்பாங்க கம்பெனி இருக்கு தம்பி யுவன்கிட்ட போனாலும் எனக்கு வேலை தருவான் ஆனா, அங்க ... போகிறான் என தெரிந்துக் கொள்ள அவரும் ஆவலாக இருந்தார்
This story is now available on Chillzee KiMo.
...
”சிபாரிசு இல்லாம எனக்கு வேலை தர என் தம்பி யுவன் கம்பெனியிருக்கு நான் அங்கயே