Page 17 of 32
”நீ தயாராயிட்ட”
”ஆனா, எப்படி அப்பா நான் யுவன் அளவுக்கு திறமையானவன் இல்லை”
”யுவனை விடு அவன்கிட்ட இல்லாத ஒண்ணு உன்கிட்ட இருக்கு, உன்னோட பொறுமை, சகிப்புதன்மை, இது யுவன்கிட்ட கிடையாது இது ரெண்டும் போதுமே உன்னால இந்த கம்பெனியை நல்லா நடத்த முடியும், நான் உன்னை நம்பறேன்”
”அப்பா“ என கண்க ... அறையில் இருந்த முதன்மை இருக்கையில் அவனை அமர வைத்துவிட்டு எட்ட நின்று பார்த்து திருப்தியடைந்தார்
”முதலாளிக்குண்டான அத்தனை அம்சமும் உன்கிட்ட இருக்கு கார்த்திக், இதை நான்தான்
This story is now available on Chillzee KiMo.
...