Page 19 of 32
”யுவன் எனக்கு ஒரு உதவி செய்வியா”
”என்ன அண்ணா சொல்லு”
”இப்ப நான் எம்டியா இருக்கேன், இது சம்பந்தப்பட்ட வேலைகளை பத்தி எனக்கு நீ சொல்லித்தர்றியா”
”அண்ணா இதை நீ கேட்கனுமா, நானே சொல்வேனே இதைப்போய் உதவியா கேட்கறியே“
”இது இல்லை உதவி இன்னொன்னு இருக்கு“
”என்ன அண்ணா அது“
”என் ப்ரெண்ட் அஞ்சலியிருக்காள்ல“ எ ... ுத்தா
This story is now available on Chillzee KiMo.
...