Page 21 of 32
”சரிண்ணா நான் பார்த்துக்கறேன் அண்ணா”
”தவணை தொகை கட்டக்கூட முடியாம அவள் கஷ்டப்படறா”
என சொல்ல யுவனுக்கு திக்கென்றது
”தவணைத் தொகையே 10 ரூபாய்தான், அதை கட்ட அவளால முடியாதாமா ஆனா, நான்தானே அந்த லேப்டாப்புக்கும் சேர்த்து பணத்தை கட்டினேன் என்னாச்சி ஏன் இன்னும் தவணை முறைங்கறா எங்கயோ தப்பு நடக்குது விசாரிக்கிறேன்< ... ரியாண்ணா
This story is now available on Chillzee KiMo.
...
”குடிக்கறதா என் ஆபிஸ்ல அந்த வார்த்தையை யாருமே எடுக்க கூடாது, அப்படி ஒரு கன்டிஷனை நான் போடறேன் யுவன், என்னைப் போல வேற யாரும் ஆக கூடாது இது என்