Page 20 of 32
”என்னது” என அவன் அலற
”ஆமாம் யுவன் அஞ்சலியை என்னால விட முடியாது”
”அண்ணா தெளிவா சொல்ணா, எனக்கு பக்குங்குது அவள் உங்களுக்கு தோழிதானே“
”ஆமாம் அதுல என்ன சந்தேகம் உனக்கு, அவளுக்கு நான் ஏதாவது உதவி செய்யனும், அவளுக்கு ஒரு வேலை கொடுக்கனும்னு நினைக்கிறேன் யுவன் நீ என்ன சொல்ற”
“தாராளமா அண்ணா அஞ்சலிக்கு நாம உதவாம
...
This story is now available on Chillzee KiMo.
...
ையே”
”வருத்தப்படாதண்ணா நான் இருக்கேன்ல, நான் அவளை நல்லா பார்த்துக்கறேன் அண்ணா”
“அவளுக்கு பார்ட் டைம் ஜாபா கொடுத்துடு, ஏதோ கம்ப்யூட்டர் க்ளாஸ் வேற போறா“