Page 22 of 32
ஆபிஸ், நான்தான் எம்டி, நான் ஒழுங்கா இருந்தாதானே எனக்கு கீழே வேலை செய்றவங்க என்னை மதிப்பாங்க, அதனால நான் ஒழுங்கா இருப்பேன் நீ என்னை நினைச்சி கவலைப்படாத ஓகேவா”
”ஓகே அண்ணா” என்றான் மகிழ்ச்சியுடன்
”அப்ப அண்ணா அஞ்சலிக்கு அப்பாயின்ட்மென்ட் லெட்டர் கொடுத்துடுவா“
”நீ கொடு நான் அவள்கிட்ட கொடுக்கறேன் அவளை பா
...
This story is now available on Chillzee KiMo.
...
பேர் அஞ்சலி என்ற பெயரில் இருப்பதாக சொல்ல அவனுக்கு என்ன செய்வதென தெரியவில்லை சரி என்றாவது ஒருநாள் அவளை பார்க்கும் தருணம் வராமலா போய்விடும் என அந்த லெட்டரை தனது காரிலேயே வைத்துக் கொண்டான்.