Page 26 of 32
கால் அடிபட்டு ஆப்ரேஷன் செஞ்சி வேலைக்குப் போக முடியாம வீட்ல இருக்காரு, அப்பாவும் இன்னும் கொஞ்ச நாள்ல ரிட்டயர்டு ஆயிடுவாரு, அதுக்கப்புறம் வீட்டை யார் பார்த்துக்குவா
நான் அதிகமா கூட கேட்கலையே, என் குடும்பத்து செலவுகளை சரிசெய்யற அளவுக்கு தேவையான வேலையைதான் கேட்டேன் அதுகூட எனக்குத் தரலைன்னா நானும் என் குடும்பமும் என்னாகிறது. ... ிசப்ஷனில் இருந்தவரிடம் தன் தந்தையைப் பற்றி விசாரித்தான் அர்ஜுன்
”மேனேஜரை கூப்பிடு”
”நீங்க யார் சார்” ”நானா என்னைத் தெரியாதா உனக்கு”
”சாரி சார் எனக்குத் தெரியாது“
This story is now available on Chillzee KiMo.
...