(Reading time: 53 - 105 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

யுவனும் புயல் போல அங்கு வந்து நின்றான்

”பெரியப்பா என்னாச்சி அண்ணாவையா எம்டியாக்கினீங்க” என அதிர்ச்சியுடன் கேட்க அதற்கு அவரும்

”நான் எங்கடா எம்டியாக்கினேன் அவனே ஆயிட்டான்“

”உளறாதீங்க பெரியப்பா“

”அவன் என்னை விரட்டிட்டான் யுவன், வந்து அவனை என்ன ஏதுன்னு கேளு வா” என பாவமாகச் சொல்ல யுவனோ தயங்கினான்.

யுவன் அர்ஜுனிடம் சற்று பயப்

...
This story is now available on Chillzee KiMo.
...

்லு“

”அண்ணா ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுண்ணா”

”நான் எதுக்கு உன் பேச்சைக் கேட்கனும் முடியாது”

”சரிண்ணா நாம சாதாரணமா பேசலாம்”

”நான் சாதாரணமாதான் பேசறேன்“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.