Page 28 of 32
”பேசாம இரு நான் உனக்கு வேலை தந்துட்டேன், சர்டிபிகேட்தானே அது வரும் போது வரட்டும், நீ போய் உன் வேலையைப் பாரு, கரெக்டா வேலை செய்யனும் தப்பு செய்யக் கூடாது புரியுதா” என அதிகாரமாகச் சொல்ல அவளும் மகிழ்ந்து
”ரொம்ப தாங்ஸ் அண்ணா”
“தாங்ஸ் எல்லாம் அப்புறம், ஒழுங்கா வேலை செய்யனும் ஏதாவது பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லு போதும்< ... ையில்லைன்னு விரட்டிட்டான், என்னைக் காப்பாத்தவே யாரும் இல்லை இதுல எங்க நான் உன்னை காப்பாத்தறது பொறு” என சொல்லியவர் உடனே யுவராஜனுக்கு போன் செய்து நடந்த விசயத்தைச் சொல்லி வரவழைத்தார்.
This story is now available on Chillzee KiMo.
...